Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

T

The Leader Desk

ஜனவரி 13, 2025 • 1:28 PM

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கியூஷி உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • கியூஷி பகுதியில் இருந்து 37 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது.
  • நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் சுவர்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
  • இதுகுறித்து அந்நாட்டு பேரிடர் மேலாண்மை குழு நடத்திய ஆய்வில், ரிக்டர் அளவில் 6.6 என்ற கணக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
எழுத்து அளவு:

கியூஷி உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

கியூஷி பகுதியில் இருந்து 37 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால், ஜப்பானின் கியூஷி உள்ளிட்ட நகரங்கள் அதிர்வுகளை உணர்ந்தன.

இதனால், அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனா். நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் சுவர்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு பேரிடர் மேலாண்மை குழு நடத்திய ஆய்வில், ரிக்டர் அளவில் 6.6 என்ற கணக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.

உலகில் அதிகளவு இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நாடுகள் பட்டியலில் ஜப்பான், சீனா ஆகியவை முதலித்தில் உள்ளன. இதற்குக் காரணம் அந்நாடுகளின் புவி அமைப்பு தான் ஆகும்.

ஜப்பான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் புவி அமைப்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட உகந்த சூழலில் உள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...