ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்
உட்பட 27 கட்சிகள் கொண்ட மனிதநேய மக்கள் கூட்டணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (13) கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் தலைவர் முஸ்னத் முபாறக் ஒப்பந்தத்தில் ஒப்பமிடுவதை காணலாம்.