1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தொடர்பான இரண்டு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் சுகுபாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். 

நாட்டில் தற்போது உருவாகியுள்ள கருத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்தல்ல என்றும் ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதுதான் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி