தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்

காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 12 இலட்சம் தபால்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் 7 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி