சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடித்து அரசியல் சதியை மேற்கொள்ள ஜனாதிபதி முயற்சித்தார் என தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் சட்டமா அதிபர் பிரதம நீதியரசராக மாறி வழக்குகளை அவர்கள் விரும்பியவாறு  விசாரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தச் சதியை முறியடித்த அரசியலமைப்பு பேரவைக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி