பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று
(06) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தேச மின்சாரக சட்டத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு நாளுமன்ற சுற்றுவட்டத்து அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.