இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த உரையாடலின் போது, ​​பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவை அழைத்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....