புவக்பிட்டிய, எலிஸ்டன்வத்த, கெகில்ல

பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான பாட்டன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
 
இன்று (02) அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி