ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி வேட்பாளரை அறிவிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி முன்னிறுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற வதந்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....