புஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சக்திவாய்ந்த

போதைப்பொருள் கடத்தல்காரரான வாஸ் ரங்க நாலக பீரிஸின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திச் செல்லும்  அவரது சகோதரர் காரில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டபோது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 12,400 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும்  கார் மற்றும் வங்கி அட்டை 3 என்பவற்றையும் கைப்பற்றியதுடன்   சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஜா -எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நபர் புஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள வாஸ் ரங்க நாலக பீரிஸின் சகோதரரும் அவரது போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியவரும் என தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....