இந்திய விமானம் ஒனறுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விடுகக்பட்டதால் விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

டெல்லியிலிருந்து வாரணாசி புறப்பட்டவிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. .

இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று (28) காலை டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராகவிருந்தது. இந்தநிலையில் இண்டிகோ நிறுவனத்துக்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....