இந்திய காங்கிரஸ் கட்சியின்

தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பேரணியின் போது ஒரு மேடை இடிந்து வீழ்ந்தது.

இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
பீகாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் போது இந்த விபத்து நடந்துள்ளது.
 
இவ்வாறான சந்தர்ப்பத்தைக் காட்டும் காணொளி ஒன்றை வெளிநாட்டு ஊடகங்கள்  வெளியிட்டிருந்தன.
 
பீகாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் போது இந்த விபத்து நடந்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி