சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம்

விளையாட்டரங்கில் இன்று (26) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக்  இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி கொண்டது.

இதன்படி ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் இம்முறை தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....