ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தி ஜீவிகள்

பிரிவுத் தலைவராக சட்டத்தரணி கலாநிதி அஜித்செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.
 
பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பற்றிய அறிவைப் பரப்பும் பரந்த பணியை முன்னெடுத்துச் செல்லும் விரிவுரையாளரான சட்டத்தரணி அஜித் செனவிரத்ன, கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளராகவும் உள்ளார். 
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி