ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா ஒரு நாள் உத்தியோகபூர்வ

விஜயமாக இன்று (04)  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (04)  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். யோகோ கமிகாவாவுடன் 20 பேர் கொண்ட தூதுக்குழுவும் வந்தடைந்துள்ளது..

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்டோரும் அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி