இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்

நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால்மா பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்