2024ஆம் ஆண்டுடன் தொடர்புடைய அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை

வழங்குவதற்கு கல்வி அமைச்சு செயற்பட்டுள்ளது.

இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பிரதேச கல்வி அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின், கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்கள், தொலைநகல் இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக உடனடியாக அந்தந்த அதிபர்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாட புத்தகங்களுக்கு –

தொலைபேசி இலக்கங்கள் - 0112784815/0112785306

தொலைநகல் – 0112784815

மின்னஞ்சல் முகவரி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

சீருடைத் துணிக்கு -

தொலைபேசி இலக்கம் - 0112785573

தொலைநகல் – 0112785573

மின்னஞ்சல் முகவரி - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி