Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘உண்டியல் - ஹவாலா சட்டவிரோதமானது அல்ல’

T

The Leader Desk

ஜனவரி 8, 2025 • 5:47 AM

‘உண்டியல் - ஹவாலா சட்டவிரோதமானது அல்ல’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
  • இன்று (08) பாராளுமன்றத்தில் பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • ஆனால், அது எந்த வகையிலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.
  • “எனவே, ஜூன் 2024 முதல் மே 2025 வரையிலான 12 மாதங்களுக்குள், ஹவாலா மற்றும் உண்டியல் முறையைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஹவாலா மற்றும் உண்டியல் முறை நம் நாட்டில் சட்டவிரோதமானது அல்ல. ஆனால், அது எந்த வகையிலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

“எனவே, ஜூன் 2024 முதல் மே 2025 வரையிலான 12 மாதங்களுக்குள், ஹவாலா மற்றும் உண்டியல் முறையைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

“இது தொடர்பில் முழுமையான மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியிடம் குழு கோரியுள்ளது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...