Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஹட்டன் விபத்து: சாரதிக்கும் பஸ் உரிமையாளருக்கும் நிபந்தனைப் பிணை

T

The Leader Desk

ஜனவரி 7, 2025 • 3:35 PM

ஹட்டன் விபத்து: சாரதிக்கும் பஸ் உரிமையாளருக்கும் நிபந்தனைப் பிணை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடுவிக்குமாறும், இந்த வழக்கை எதிர்வரும் 05.06.2025 அன்று மீண்டும் விவாதத்துக்கு எடுக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன் இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
  • நாவலப்பிட்டி - நவதிஸ்பனையைச் சேர்ந்த ரம்போடகெதர பிரசன்ன பண்டார (வயது 46) என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • சந்தேகத்திற்குரிய சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், பஸ் உரிமையாளரை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
  • மேலும், பிரதான சந்தேகநபரான சாரதி, 10 இலட்ச ரூபாய் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

விடுவிக்குமாறும், இந்த வழக்கை எதிர்வரும் 05.06.2025 அன்று மீண்டும் விவாதத்துக்கு எடுக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன் இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி - நவதிஸ்பனையைச் சேர்ந்த ரம்போடகெதர பிரசன்ன பண்டார (வயது 46) என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், பஸ் உரிமையாளரை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிரதான சந்தேகநபரான சாரதி, 10 இலட்ச ரூபாய் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து மல்லியப்பூ பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் சனிக்கிழமை (21) பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மூன்று பேர் உயிரிழந்திருந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...