Tamil Leader News
முக்கியம்
அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●
செய்திகள்

டேவிட் கெமரனுக்கு போர்ட் சிட்டியிலிருந்து 07 கோடி

T

The Leader Desk

செப்டம்பர் 25, 2023 • 4:08 AM

டேவிட் கெமரனுக்கு போர்ட் சிட்டியிலிருந்து 07 கோடி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் தலைமையிலான முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று, டுபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் இம்மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
  • இதற்கு விசேட ஒத்துழைப்பை வழங்க உள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனுக்கு இலங்கை ரூபாய் படி 697,00000 ரூபாய் (2,10000 அமெரிக்க டொலர்) வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இதற்கான முழு கொடுப்பனவும் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிக்கும் செக் போர்ட் சிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினாலேயே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் தலைமையிலான முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று, டுபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் இம்மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

இதற்கு விசேட ஒத்துழைப்பை வழங்க உள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனுக்கு இலங்கை ரூபாய் படி 697,00000 ரூபாய் (2,10000 அமெரிக்க டொலர்) வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான முழு கொடுப்பனவும் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிக்கும் செக் போர்ட் சிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினாலேயே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

டேவிட் கெமரனுக்கு போர்ட் சிட்டியிலிருந்து 07 கோடி | Tamil Leader | We Lead the Nation