Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

10ஆம் திகதிக்குப் பின் அரிசி இறக்குமதிக்குத் தடை

T

The Leader Desk

ஜனவரி 4, 2025 • 5:54 AM

10ஆம் திகதிக்குப் பின் அரிசி இறக்குமதிக்குத் தடை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு வியாபாரியும் அரிசியை இறக்குமதி செய்தால், அவை திருப்பி அனுப்பப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
  • அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை, சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு காரணமாக, அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி, தனியார் துறையினர் இதுவரை 75,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.
  • இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள 75,000 மெற்றிக் தொன் அரிசியில் 32,000 மெற்றிக் தொன் பச்சரிசியும் 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் உள்ளடங்குகின்றன.
எழுத்து அளவு:

10ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு வியாபாரியும் அரிசியை இறக்குமதி செய்தால், அவை     திருப்பி அனுப்பப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு காரணமாக, அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி, தனியார் துறையினர் இதுவரை 75,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.

இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள 75,000 மெற்றிக் தொன் அரிசியில் 32,000 மெற்றிக் தொன் பச்சரிசியும் 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் உள்ளடங்குகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...