ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (03) முன்னிலையாகியுள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஆம் இணைப்பு
யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.
சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


