Breaking News• முக்கிய செய்திகள்
Showing page 622 of 624 (9,355 articles)

‘கொவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய தனியார்துறைக்கும் அனுமதி வழங்குங்கள்’
கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார்.

அணைத்து மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் அங்குரார்ப்பணம்!
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் திட்டத்துக்கமைய, இலங்கையின் சகல மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவுள்ளது.

கொவிட்-19; தாய்மார் மரண வீதம் அதிகம்!
கொவிட்-19 வைரஸ் தொற்றை தொடர்ந்து, சுகாதார வசதிகள் சீர்குலைந்ததன் காரணத்தால் கடந்த காலங்களில் இலங்கை உட்பட தெற்காசிய

சிறுவர் பாதுகாப்புக்காக மூன்றாண்டுகளாக கரிசனையுடன் உழைக்கும் SCC அமைப்பு!
சிறுவர் பாதுகாப்பு ஒரு தேசிய நெருக்கடியாகும். சொர்க்கமாகத் திகழும் எமது தீவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலத்துக்கும் ஒரு பிள்ளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றது.

சர்ச்சையை கிளப்பியுள்ள மௌலானா அயூபியின் சிறுமியுடனான திருமணம்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் அரசியல்வாதியான, எம்.என்.ஏ மௌலானா சலாவுதீன் அயூபியின் பதின்ம வயது சிறுமியுடனான திருமணம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தலைவர்களின் பேச்சு குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை!
தமிழக அரசியல் கட்சி ஈழம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்துக்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாதென தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

'டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை'
ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை.

'ஷரியா சட்டம் தவறான அறிவிப்பு மட்டுமல்ல பயங்கரமானதும் கூட'- ஜீ.எல்.பீரிஸ்!
ஷரியா சட்டம் தவறான அறிவிப்பு மட்டுமல்ல பயங்கரமானது. இந்த நாட்டில் தனியார் சட்டங்கள் இருந்தாலும் அவை நாட்டின் பொது சட்டத்துக்கு கட்டுப்பட்டவை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியின் உரிமையை உறுதிப்படுத்தும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்!
தற்போது நமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில், 1987ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம் உள்ளடங்கியுள்ளது.

UNHRC இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியாவின் ஆதரவை பெற பிரித்தானியாவின் புதிய முயற்சி!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஒரு முக்கியமான தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற பிரித்தானியா புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பாரபட்சமற்ற நீதியின் அவசியம்!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகள், கண்டறிதல்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கை நிரப்பி இருக்கின்றன.

அசாத் சாலியை கைது செய்ய முடியுமென்றால் ஏன் விஜயதாச ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது? - முஜிபுர் ரஹ்மான்!
அசாத் சாலியை கைது செய்ய முடியுமென்றால், ஏன் விஜயதாச ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது? என முஜிபுர் ரஹ்மான் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா லயன் தொகுதியில் தீ!
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், ராணி பிரிவில் 20 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதியில் இன்று (17) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

முடிவுக்கு வரும் பிரதம நீதியரசரின் வழக்கு!
முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாம் தொடர்ந்துள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை நீக்கிக்

