Breaking News• முக்கிய செய்திகள்
Showing page 620 of 624 (9,355 articles)

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை நாளை விவாதத்திற்கு!
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

'UNHRC யின் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவு'- த.தே.கூ நம்பிக்கை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இருநாட்டு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து இராணுவத் தளபதிக்கு பாக். ஜனாதிபதி வலியுறுத்து!
வலுவான இரு நாட்டு உறவுகளின் முக்கியத்துவம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் ஆல்வி வலியுறுத்தியுள்ளார்.

சஜித் - விமல் சந்திப்பு; கூட்டணி குறித்து பேசியது என்ன?
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

UNHRC யில் தமிழர் தரப்பின் ஆதங்கம்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில், தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், அதனுடன் இணைந்து செயற்படும்

அரவிந்தகுமார் எம்.பியின் கட்சி உறுப்புரிமை இரத்து!
20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கட்சி உறுப்புரிமையை

'இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கலாம்'
இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம்

உலக வாய் சுகாதார தினம் இன்று..!
வருடாந்தம் மார்ச் 20ஆம் திகதி உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை 'வாயின் பெறுமதி அதன் பேறு'

'ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்'’
‘ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்’ என்பது முதுமொழி. ஆனால், இன்றைய நிலையில் யானைகள் காடுகளுக்குள் வாழ முடியாமல்

திருமலை கண்ணியா வெந்நீரூற்று வழக்கு முடிவுக்கு வந்தது!
திருகோணமலை, கண்ணியா வெந்நீரூற்று வழக்கு சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு தீர்வு!
“கொழும்புக்கு மரம்” எனும் தொனிப்பொருளின் கீழ், கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்!
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில்

முல்லைத்தீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட தென்னிலங்கை படகுகளுக்கு அனுமதி!
முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்! சுஐப் எம்.காசிம்-
"தர்மம் உலகிலே நிலைக்கும் வரையிலே நாளை நமதே" சினிமாப் பாடலோடுதான் எமது நாட்டின் இன்றைய நிலைமைகளை நோக்க நேரிடுகிறது. யுத்தம் முடிந்த பத்து வருடங்களாக

இலங்கையின் மத்ரஸா, புர்கா தடை விவகாரம் குறித்து தலையிடுமாறு தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை!
இலங்கையில் புர்கா தடை மற்றும் மத்ரஸாக்களை மூடுதல் போன்ற விடயங்களில் தலையீடு செய்யுமாறு தென்னாபிரிக்காவின் முஸ்லிம் அமைப்புக்கள், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

