Breaking News• முக்கிய செய்திகள்
Showing page 615 of 624 (9,355 articles)

புகைத்தல் மீதான கவர்ச்சி சமூகத்திலிருந்து நீங்கட்டும்!
சிகரட் பாவனை மீதுள்ள கவர்ச்சியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு ஏப்ரல் முதலாம் திகதியன்று 'இன்னும் சிகரட் புகைக்கும் உங்களில் சிலருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்' கூறி பல செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

நீதி கோரி திருமலையில் சவப்பெட்டியுடன் போராட்டம்!
திருகோணமலை, சர்தாபுர பகுதியில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை உடனடியாக பொலிஸார் விடுதலை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து

மன்னார் டிப்போவுக்கு மாவட்டச் செயலாளர் திடீர் விஜயம்!
இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், நேற்று (31) காலை 9.30 மணியளவில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முன்பாக அதில் திருத்தங்களை கொண்டு வருவது அவசியம்! - மாவை
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முன்பாக அதில் திருத்தங்களை கொண்டு வருவதில் அவசியம் உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான

இஸ்லாம் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 471 ஆவது பக்கத்தில், “நாட்டில் இருக்கும் ‘இஸ்லாமிய’ தீவிரவாதத்தின் பிரதான பங்கு வகித்த விடயம் தவ்ஹீத்

தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய் வழங்க திட்டம்!
தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய் வழங்கவுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அறிவித்துள்ளார்.

யாழில் தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம், வரணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்றிருந்தபோது மிக பழமையான தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றது.

அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு ஆபத்தில்லை - நாசா!
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை விண்கல் தாக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடியில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நேர்முகப் பரீட்சை!
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் காணித்துண்டுகள் வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து

'இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்' - செல்வம் எம்.பி கோரிக்கை!
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் உடனடியாக விடுதலை

அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ரிஷாட் வேண்டுகோள்!
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

பொத்துவில் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது!
பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்கமண்கண்டி கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

ரணில் உட்பட ஐவருக்கு தடையுத்தரவு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது.

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’
சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை

