சேலை அணிவது கட்டாயம் – வெளியாகவுள்ள சுற்று நிருபம்
பாடசாலை பெண் ஆசிரியர்களுக்கு சேலை அணிவதை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
பாடசாலை பெண் ஆசிரியர்களுக்கு சேலை அணிவதை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
பல்லேகலவில் நாளை (25) ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி குழாமிற்கு இதுவரையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்கவில்லை
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
நாட்டின் நலனுக்காக ஓரிரு வருடங்களுக்கு போராட்டங்களை நிறுத்துமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் குமார வெல்கம இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அச்சக துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரான்ஸிலுள்ள ஏரியொன்றில் சுமார் 30 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள கோல்ட்பிஷ் இன மீனொன்று பிடிக்கப்பட்டுள்ளது. உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிகப் பெரிய கோல்ட்பிஷ் மீனாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் விசேட சுற்றிவளைப்பு நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் நாளை (22) அதற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.