ரத்ன தேரரின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம் எதிர்ப்பு! video
நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் குரான் மத்ரஸாக்களை மூடுவதற்கும் புர்காவை தடை செய்வதற்கும் முஸ்லிம்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறும் பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.