ஜனாதிபதி உறுதியளித்ததை அடுத்து 20 க்கு எதிரான எதிர்ப்பை விமல் பிரிவு கைவிட்டது!
நேற்று இரவு (21) ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியின் பேரில் இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவை எதிர்த்த விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் கட்சி குழுவினர் 20 வது திருத்தத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.