செய்திகள்
Showing page 830 of 1202 (18,029 articles)

‘சாம்பலில் இருந்து எழுவோம்’ மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் 3ஆவது கூட்டம் நாளை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம் ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

சீன அரசாங்கத்தினால் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை
சீன அரசாங்கத்தினால் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உயர்மட்ட தூதர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையே சந்திப்பு !
அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மனித பாவனைக்கு உகந்ததல்ல , துரித பரிசோதனைக்கு உத்தரவு!
நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மனித பாவனைக்கு உகந்ததல்ல

இரட்டிப்பாக அதிகரித்த HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

நாட்டிற்கு ஆதரவை வழங்க இலங்கையின் கடன் வழங்குனர்கள் விருப்பம் – மத்திய வங்கியின் ஆளுநர்
இலங்கையின் கடன் வழங்குனர்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு தமது ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

யால சரணாலய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
யால சரணாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க திட்டம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

அமைச்சரவை தீரமானங்கள்!
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோதுமை மா இறக்குமதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

மாவனெல்லையில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பெண் பலி
மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

வழமைக்குத் திரும்பியது WhatsApp
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் செயலிழந்திருந்த WhatsApp மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் இலங்கைக்கு விஜயம்
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று இலங்கையை வந்தடைந்தார்.

நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும்!
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும்

