Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்காவின் உள்நாட்டுப் போராட்டம் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த படிப்பினை! குமார் சங்கக்கார

T

The Leader Desk

ஜூன் 6, 2020 • 3:51 PM

இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்காவின் உள்நாட்டுப் போராட்டம் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த படிப்பினை! குமார் சங்கக்கார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது என்னுடையது,உங்களுடையது தேர்வு எங்களது ஞானம் இரக்கம், மற்றும் புரிதல் ஆகியவை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டியவை அல்ல.
  • எங்கள் பலங்களும் பலவீனங்களோடும் நாம் ஒருவருக்கொருவர் நடந்துகொள்வதோடு, நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளிடமும் பிரதிபலிக்கின்றன.
  • நம் இதயங்களை திறக்கும் மாற்றத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடாது.
எழுத்து அளவு:

இது என்னுடையது,உங்களுடையது தேர்வு

எங்களது ஞானம் இரக்கம், மற்றும் புரிதல் ஆகியவை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டியவை அல்ல. நம் இதயங்களை திறக்கும் மாற்றத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடாது.

நாங்கள்தான் அதைத் தேர்ந்தெடுப்பவர்கள்

நாங்கள் எங்கள் முகவர்களை தேர்வு செய்கிறோம். அவர்கள் அரசாங்கத்திற்கு கொண்டு வரும் குணநலன்களுக்கு நாங்கள் பொறுப்பு.அவர்கள் எப்படிப்பட்ட தனிநபர்களாக மாறுகிறார்கள்  என்பதற்கு நாங்கள் பொறுப்பு. அவர்களின் தன்மை செல்வாக்குக்கு நாங்களே பொறுப்பு.

எங்கள் தேர்வுகள் அரசாங்க அணுகுமுறைகள், செயல்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களை வழிநடத்துகின்றன.

சிறந்த அரசாங்கமும் சிறந்த சமத்துவமும் பெற நாம் சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்.

எங்கள் பலங்களும் பலவீனங்களோடும் நாம் ஒருவருக்கொருவர் நடந்துகொள்வதோடு, நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளிடமும் பிரதிபலிக்கின்றன.

சாதாரண குடிமக்களாகிய நாம் திறந்த, மரியாதைக்குரிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு உலக கலாச்சாரத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட முடியும், மேலும் சிறப்பாக மாற்ற முடியும். அறியாமைக்கும் தப்பெண்ணத்திற்கும் இடமளிக்காமல், உண்மையான சுதந்திரம் நிலவுவது  ஒரு உலக கலாச்சாரம்.

இந்த பயணத்தில் நாம் தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்க வேண்டும்.

இன்று நமது தெரிவுகள் நம் குழந்தைகள் நாளை பெறும் உயரிய  கலாச்சாரத்தை தீர்மானிக்கும்.

நாம் நம் வாழ்க்கையைப் பற்றி பெருமிதம் கொள்ள விரும்பினால், நம் குழந்தைகள் நமது பாரம்பரியத்தை முன்னேற்றுபவர்களாக இருக்க வேண்டும் அதுவே எமக்கு பெருமை.

நாங்கள் , நமக்காகவும் நமது குழந்தைகளுக்காகவும் ஒருவருக்கொருவர் கேட்போம்.  

குமார் சங்கக்காரவின் டுவிட்டர் செய்தியை srilankabrief.org இன் சிங்கள மொழிபெயர்ப்பிலிருந்து

அமெரிக்கன் சிவில் போராட்டத்தின் நிலைகள்:

200531 coral gables police ew 1001p cb0c851333529c63adb5d9208fb87ce4.fit 2000w

5ed58cb21eaf1.image

EZczUk9WoAAWtS8

EZm hZWAAIZC3o

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்காவின் உள்நாட்டுப் போராட்டம் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த படிப்பினை! குமார் சங்கக்கார | Tamil Leader | We Lead the Nation