Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பழுதடைந்த உணவுகள் பற்றி PHI எச்சரிக்கிறது!

T

The Leader Desk

ஜூன் 9, 2020 • 4:17 PM

பழுதடைந்த உணவுகள் பற்றி PHI எச்சரிக்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் பழுதடைந்த உணவுகளை உட்கொண்டு ஒரு வருடத்திற்குள் சுமார் 420,000 பேர் இறக்கின்றனர் என்று சங்கம் கூறுகிறது.
  • இதற்கு மேலதிகமாக உலகில் சுமார் 600 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
  • உண்மை என்ன வென்றால் ஒரு வருடத்தில் தலா 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவுகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படுகிறார், நாற்பது சதவீதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நோய் வாய்ப்படுகின்றனர்.
  • இதனால் முன்பை விட, ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கான சவாலை எதிர்கொள்கிறோம் கொவிட் -19 போன்ற தொற்று நோய்கள் பரவுகின்ற இந்த காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.
எழுத்து அளவு:

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் பழுதடைந்த உணவுகளை உட்கொண்டு ஒரு வருடத்திற்குள் சுமார் 420,000 பேர் இறக்கின்றனர் என்று சங்கம் கூறுகிறது.

இதற்கு மேலதிகமாக உலகில் சுமார் 600 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

உண்மை என்ன வென்றால்

ஒரு வருடத்தில் தலா 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவுகளை உட்கொள்வதால் நோய்வாய்ப்படுகிறார், நாற்பது சதவீதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நோய் வாய்ப்படுகின்றனர்.

yimg JhTJSA 640x426

"மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஆண்டுக்கு 125,000 குழந்தைகள் இறக்கின்றனர்."

உணவு உற்பத்தி முறையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தயாரிப்பு முதல் முடிவு திகதி வரை உணவுகள் உண்டு வந்தால் , உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தடுக்க முடியும் என்று இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நம்புகிறது.

இதனால் முன்பை விட, ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கான சவாலை எதிர்கொள்கிறோம்

கொவிட் -19 போன்ற தொற்று நோய்கள் பரவுகின்ற இந்த காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

உலக உணவு பாதுகாப்பு தினம் உலகெங்கிலும் ஜூன் 7 ஆம் திகதி அனைவரின் பொறுப்போடு கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு இலங்கை "ஆரோக்கியமான சந்தையை" உருவாக்குவதன் மூலம் "கொவிட் -19  தொற்றின் போது  உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம்"

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...