Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மரணம்!

T

The Leader Desk

ஜூலை 9, 2020 • 5:07 PM

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இறந்த மாணவியின் மரண விசாரணை கடந்த 07ம் திகதி மாலை நடைபெற்றது.
  • சம்பவம் தொடர்பில் பலாங்கொடை, சின்னவல, கைவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • உயர்தரம் கற்பதற்கு பலாங்கொடை பிரபல பாடசாலையொன்றிற்கு செல்வதற்காக புதிய சீருடை தைப்பதற்காக பலாங்கொடை நகருக்குச் சென்ற அவர் காணாமல் போயிருந்தார்.
  • சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர் வரும் 22ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இறந்த மாணவியின் மரண விசாரணை கடந்த 07ம் திகதி மாலை நடைபெற்றது. அதன்போது உடற்கூறு ஆய்வாளரினால் மாணவியின் உடலிலிருந்து சில பகுதிகள் இரசாயன பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை, சின்னவல, கைவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர்தரம் கற்பதற்கு பலாங்கொடை பிரபல பாடசாலையொன்றிற்கு செல்வதற்காக புதிய சீருடை தைப்பதற்காக பலாங்கொடை நகருக்குச் சென்ற அவர் காணாமல் போயிருந்தார்.

இது தொடர்பில் பெற்றோரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படதன் பின்னர், மறுநாள் மாணவி இருக்கும் இடம் குறித்து பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தாம் அங்கு சென்று பார்த்தபோது மகளை கட்டிலில் சாய்ந்திருந்ததாகவும், அங்கிருந்த சந்தேக நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துவிட்டு மகளை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் பெற்றோர் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர் வரும் 22ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...