Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ரத்ன தேரரின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம் எதிர்ப்பு! video

T

The Leader Desk

ஜூலை 8, 2020 • 4:50 PM

ரத்ன தேரரின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லிம் எதிர்ப்பு! video

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசத்தைப் பிளக்கும் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
  • இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் ஜூலை 6, திங்கட்கிழமை ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு "முடிந்தால் அதை நிறுத்துங்கள்" என்று சவால் விடுத்தார்.
  • "நாங்கள் பௌத்தர்களிடமும் கிறிஸ்தவரிடம் நாங்கள் இந்துக்களிடம் சொல்கிறோம், இந்த கொடுமைப்படுத்தும் புர்காவை நிறுத்தும் வரை நாங்கள் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

தேசத்தைப் பிளக்கும் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் ஜூலை 6, திங்கட்கிழமை ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு "முடிந்தால் அதை நிறுத்துங்கள்" என்று சவால் விடுத்தார்.

"நாங்கள் பௌத்தர்களிடமும்  கிறிஸ்தவரிடம் நாங்கள் இந்துக்களிடம் சொல்கிறோம், இந்த கொடுமைப்படுத்தும் புர்காவை நிறுத்தும் வரை நாங்கள் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அகிலஇலங்கை ஜமியத்துல் உலமா சபை என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மத மற்றும் சமூக வழிகாட்டுதல்களை வழங்கும் இஸ்லாமிய அறிஞர்களின் உச்ச சபை ஆகும்.

மத்ரஸாக்களை "வெடிகுண்டு தயாரிக்கும் இடமாக சுட்டிக்காட்டும் அத்துரலிய ரத்தன தேரர், இவை "சட்டவிரோதமானவை" என்றும் கூறியுள்ளார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...