Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தி புதிய ஆண்டைத் தொடங்குவோம் - விக்ரமபாஹு

T

The Leader Desk

ஜனவரி 1, 2021 • 4:52 PM

வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தி புதிய ஆண்டைத் தொடங்குவோம் - விக்ரமபாஹு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்து" என்ற கருப்பொருளின் கீழ் டிசம்பர் 31 புதன்கிழமை பொரல்ல கனத்தை மயானத்தின் முன்னால் நடைபெற்ற போராட்டத்தின் போது முஸ்லிம் மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க அரசாங்கத்துடன் ஒவ்வொரு புத்தாண்டிலும் போராட வேண்டியிருக்கின்றது.
  • "ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்" என்று இடதுசாரிய இயக்கத்தின தலைவர் கூறினார்.
எழுத்து அளவு:

"வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்து" என்ற கருப்பொருளின் கீழ் டிசம்பர் 31 புதன்கிழமை பொரல்ல கனத்தை மயானத்தின் முன்னால் நடைபெற்ற போராட்டத்தின் போது முஸ்லிம் மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க அரசாங்கத்துடன் ஒவ்வொரு புத்தாண்டிலும் போராட வேண்டியிருக்கின்றது.

"ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்" என்று இடதுசாரிய இயக்கத்தின தலைவர் கூறினார்.

கொரோனா தொற்று நோயால் இறக்கும் முஸ்லிம்களை உடனடியாக தகனம் செய்வதைத் தடுக்கும் போராட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைமைகளும்  இணைந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.​

போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் விக்ரமபாஹு கருணாரத்ன, புத்தரின் போதனைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...