Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

முஸ்லிம்களின் மத உரிமையை மதிக்க வேண்டும்,கட்டாய தகனத்தை நிறுத்தக்கோரி வடக்கில் ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

ஜனவரி 2, 2021 • 3:23 AM

முஸ்லிம்களின் மத உரிமையை மதிக்க வேண்டும்,கட்டாய தகனத்தை நிறுத்தக்கோரி வடக்கில் ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டின் கடைசி நாளில் மன்னார் மாவட்ட செயலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதங்ளையும் சார்ந்தவர்கள் கலந்து கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.
  • இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதனும் கலந்துகொண்டிருந்தார்.
  • டிசம்பர் 31 வியாழக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் இடது முன்னணி, புதிய ஆண்டின் தொடக்கத்தில் தகனம் செய்வதை நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க புத்தாண்டில் தினமும் போராட வேண்டியிருக்கும் என்று அரசாங்கத்தை எச்சரித்தது.
எழுத்து அளவு:

2020 ஆம் ஆண்டின் கடைசி நாளில் மன்னார் மாவட்ட செயலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதங்ளையும் சார்ந்தவர்கள் கலந்து கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.

முஸ்லிம்களின் மத உரிமையை மதிக்க வேண்டும், எங்கள் உடல்களை எரிக்க வேண்டாம்  அடக்கம் செய்வது எங்கள் உரிமை, உலக சுகாதார அமைப்பு பொய் சொல்கிறதா? சடலங்கள் மீதான இனவாதம் என்ற கோசங்களுடன் இந்த போராட்டத்தை சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் கூட்டணி மன்னார் குடிமக்கள் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

xcxc

இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதனும் கலந்துகொண்டிருந்தார்.

தகனம் செய்வது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க அரசாங்கம் மக்களை கட்டாயப்படுத்துகிறது என்றும் எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மன்னார் மாவட்ட செயலாளர் நந்தனி ஸ்டான்லி டி மெல் அவர்களிடம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்குமாறு ஒப்படைத்தனர்.

2020 டிசம்பர் 31 வியாழக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் இடது முன்னணி, புதிய ஆண்டின் தொடக்கத்தில் தகனம் செய்வதை நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க புத்தாண்டில் தினமும் போராட வேண்டியிருக்கும் என்று அரசாங்கத்தை எச்சரித்தது.

Prof Bahu

இதற்கிடையில், 500 க்கும் மேற்பட்ட இங்கிலாந்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டணியான பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில், தனது தகனக் கொள்கையை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது, முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமைகளுக்காக வழக்குத் தொடர லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...