Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

கட்டாய தகனத்திற்கு எதிராக முஸ்லிம் இடது முன்னணி ஐக்கிய நாடுகள் சபைக்கு மஹஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

T

The Leader Desk

ஜனவரி 28, 2021 • 2:13 PM

கட்டாய தகனத்திற்கு எதிராக முஸ்லிம் இடது முன்னணி ஐக்கிய நாடுகள் சபைக்கு மஹஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறுபான்மையினரை குறிவைத்து மனித உரிமை மீறல் என கொவிட் தொற்றுநோயால் இறக்கும் மக்களை தகனம் செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் கட்டாய தகனக் கொள்கையை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல் என்றும், தற்போதுள்ள தப்பெண்ணங்கள், ஆத்திரங்கள் மற்றும் வன்முறைகளை மேலும் வளர்ச்சியடைய வழிவகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எழுத்து அளவு:

இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட பிரதிநிதியான ஹன்னா சிங்கருக்கு 26 ஆம் திகதி மஹஜரை வழங்கிய முஸ்லிம் இடது முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல், கருத்து தெரிவிக்கையில் மரணித்த முஸ்லிம்களின் உடலை அனைத்து அரசாங்க சுகாதார பரிந்துரைகளுக்கும் உட்பட்டு குளிப்பாட்டி, கபன்செய்து ஜனாசா தொழுகை நடாத்தி பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய உலக சுகாதார தாபனம் விதித்த நிபந்தனைகளுக்கு ஏற்ப உடலை அடக்கம் செய்யும் அனுமதி மட்டுமே அவர்கள் அரசாங்கத்திடம் கேட்கிறார்கள் என்று தெரிவித்தார்.

சிறுபான்மையினரை குறிவைத்து மனித உரிமை மீறல் என கொவிட் தொற்றுநோயால் இறக்கும் மக்களை தகனம் செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் கட்டாய தகனக் கொள்கையை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல் என்றும், தற்போதுள்ள தப்பெண்ணங்கள், ஆத்திரங்கள் மற்றும் வன்முறைகளை மேலும் வளர்ச்சியடைய வழிவகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...