செய்திகள்
Showing page 1103 of 1200 (17,991 articles)

ஜெனீவா வாசல் கதவருகில் நின்று கொண்டு அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது!
இலங்கையின் மனித உரிமைப் பதிவு ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 12 நாட்களில் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில் கொவிட் தொற்றினால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள் ட்விட்டர் - இந்திய அரசு மோதல் காரணமா?
இந்தியாவில் அரசுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிடுவதாகக் கூறி ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் பதில் அனுப்பியிருக்கிறது.

ஜெனீவா நிவாரணம் கொவிட் தொற்றால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யலாம்! பிரதமர் தெரிவிப்பு
நேற்று நாடாளுமன்றத்தில் COVID 19ஆல் உரிழப்பவர்களை மண்ணில் புதைக்கும் போது, நீருடன் வைரஸ் கலக்குமா? என்ற வினா எழுப்பப்பட்ட போது " இல்லை. அப்படிப் பரவாது" என பதிலளித்திருந்தார் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சனி.

இந்தியாவின் தூண்டுதலால் தமிழ்பேசும் மக்களை வைத்து செய்யப்பட்ட போராட்டமே P2P!
P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடயம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில்

பசில் விமல் மோதல் கோட்டாவின் மௌனம் சந்தேகத்திற்குரியதா?
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு 'அரசியல் அதிகாரத்தை' கைப்பற்ற அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசியவாத சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் இப்போது விமல் – பசில் மோதலுக்கு வித்திட்டுள்ளது.

வடக்கு இளைஞர்களின் சிறுநீரகங்களை விற்கும் மருத்துவர்! video
வடக்கு இளைஞர்களின் சிறுநீரகங்களை விற்கும் மருத்துவர்

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தது இந்தியாவா? video
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தது இந்தியாவா?

துறைசார் நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைவாக ஜனாஸாக்களை துரிதமாக அடக்குவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்
"அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட தனிமனித சுதந்திரம், தனியார் சட்டங்களுக்கான அவகாசம் என்பவற்றை கருத்தில் கொண்டு, தனியார் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாமே தவிர, முஸ்லிம்

அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை! விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய
உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார்.

எமது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து வருகின்றது இலங்கை அரசு! எமக்கு நியாயம் பெற்றுத்தர பாக். பிரதமரது விஜயம் உதவ வேண்டும்! ரிஷாட் பதியுதீன்
இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மஹிந்த கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வந்தது தவறு என்றால் மன்னிப்பு கேட்கிறேன்! விமல்
2015 ல் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவடைந்ததும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவன் என்ற வகையில்

விமல் வீரவன்சவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்!
அமைச்சர் விமல் வீரவன்சவை அமைச்சரவையில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சியின் மூத்த தலைவர்களின் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர்.

பசிலிடம் கேமைக்கேக்கும் விமல் அடிவாங்கப் போராரா! video
பசிலிடம் கேமைக்கேக்கும் விமல் அடிவாங்கப் போராரா

எங்களது நிலங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம்! ஆதிவாசிகளின் தலைவர்
ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் உருவாக வேண்டும்! ரவூப் ஹக்கீம்
காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்தக்கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

