Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மூன்று எரிசக்தித் திட்டங்களை சீனாவிடம் ஒப்படைப்பதை இந்தியா எதிர்க்கிறது!

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2021 • 2:02 PM

மூன்று எரிசக்தித் திட்டங்களை சீனாவிடம் ஒப்படைப்பதை இந்தியா எதிர்க்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்காதிருக்க அமைச்சரவை முடிவு செய்வதற்கு முன்பே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
  • மீளுற்பத்தி எரிசக்தி திட்டத்திற்கு ஜனவரி 18ம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
  • டெல்ப் தீவானது இந்தியாவின் கடற்கரை நகரமான ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.
  • இது 12 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமானது இது சீனாவின் எம்.எஸ்.
எழுத்து அளவு:

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்காதிருக்க  அமைச்சரவை முடிவு செய்வதற்கு முன்பே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது. கிழக்கு கொள்கலன் முனையை இந்தியா மற்றும் ஜப்பானிடம் வழங்காதிருக்கும்  அமைச்சரவை முடிவை இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளது.

மீளுற்பத்தி எரிசக்தி திட்டத்திற்கு ஜனவரி 18ம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மின் உற்பத்தித் திட்டத்தை சீனாவிடம் ஒப்படைப்பது தனது நாட்டிற்கு பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்கும் என்று இந்தியா நம்புவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. மீளுற்பத்தி செய்யக் கூடிய  மூன்று எரிசக்தி திட்டங்கள் தொடங்கப்படும் தீவுகளாவன நெடுந் தீவு, அணலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய தீவுகளாகும். பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்ட தீவுகள் இந்தியாவின் கடற்கரையை அன்மித்து அமைந்துள்ளன.

டெல்ப் தீவானது இந்தியாவின் கடற்கரை நகரமான ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

எரிசக்தி திட்டத்தின் உள்ளூர் பங்காளியான இலங்கை மின்சார சபை  (சி.இ.பி), சீனாவின் எடெக்வின் நிறுவனத்துடனான கூட்டு முயற்சிக்கு நிலத்தை அடையாளம் கண்ட பின்னர் திட்டம் சம்பந்தமான விவரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியளிக்கிறது.

இது 12 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமானது இது சீனாவின் எம்.எஸ். / சினோசர்-எடெக்வின் கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவது அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் நிலைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...