Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஜெனீவா நிவாரணம் கொவிட் தொற்றால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யலாம்! பிரதமர் தெரிவிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2021 • 7:07 AM

ஜெனீவா நிவாரணம் கொவிட் தொற்றால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யலாம்! பிரதமர் தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுதர்சனியின் பதிலை அடிப்படையாக வைத்து " அப்படியாயின் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா" என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரைக்கார் இன்று (10) தொடுத்த வினாவிற்கு " ஆம், ஆம் வழங்கப்படும்" என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதில் வழங்கியுள்ளார்.
  • மனித உரிமை வல்லுநர்கள் குழு கொவிட் 19 தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
  • இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 23 வரை மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்து அளவு:

சுதர்சனியின் பதிலை அடிப்படையாக வைத்து " அப்படியாயின் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா" என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரைக்கார் இன்று (10) தொடுத்த வினாவிற்கு " ஆம், ஆம் வழங்கப்படும்" என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதில் வழங்கியுள்ளார்.

ஐ.நா. உயர் ஸ்தானிகர் மைக்கல் பேச்லெட்டின் அறிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு கொவிட் 19 தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 23 வரை மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...