Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●

செய்திகள்

Showing page 1095 of 1200 (17,991 articles)

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக தொடர்கின்றது இரணைதீவு மக்களின் போராட்டம்!
செய்திகள்

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக தொடர்கின்றது இரணைதீவு மக்களின் போராட்டம்!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதென்ற விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் விடாப்பிடியாக உள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கடந்த பதினொரு வருடங்களாக எமது உறவுகளைத் தேடி அலைகின்றோம்! இலங்கையில் தீர்வு கிடைக்கவில்லை அதனால்தான் சர்வதேச பொறிமுறையை நாடி நிற்கின்றோம்! அ.அமலநாயகி
செய்திகள்

கடந்த பதினொரு வருடங்களாக எமது உறவுகளைத் தேடி அலைகின்றோம்! இலங்கையில் தீர்வு கிடைக்கவில்லை அதனால்தான் சர்வதேச பொறிமுறையை நாடி நிற்கின்றோம்! அ.அமலநாயகி

எங்களை இந்தப் போராட்டங்களில் இருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை!
செய்திகள்

மியன்மார் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை!

மியன்மாரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சசிகலா 'அரசியலை விட்டு விலகுகிறேன்' என்று அறிவித்துள்ளார்!
செய்திகள்

சசிகலா 'அரசியலை விட்டு விலகுகிறேன்' என்று அறிவித்துள்ளார்!

அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம்!
செய்திகள்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம்!

தமது கோரிக்கைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கம் ஒன்று இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இரணைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் இன்பத்திற்காகவே! ரவூப் ஹக்கீம்
செய்திகள்

இரணைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் இன்பத்திற்காகவே! ரவூப் ஹக்கீம்

COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று (3) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நவால்னி விவகாரத்தில் ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை!
செய்திகள்

நவால்னி விவகாரத்தில் ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை!

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்திற்கு NGO வின் ஆதரவை தொடர்ந்து பெற்றுக்கொள்ள அமைச்சரவை முடிவு!
செய்திகள்

அரசாங்கத்திற்கு NGO வின் ஆதரவை தொடர்ந்து பெற்றுக்கொள்ள அமைச்சரவை முடிவு!

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கவனிப்புக்காக நிறுவப்பட்ட மையங்களின் நிர்வாகத்திற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடுவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நேற்றைய கொலையாளி இன்று தற்கொலை!
செய்திகள்

நேற்றைய கொலையாளி இன்று தற்கொலை!

கொழும்பு, டேம் வீதியில் பயண பெட்டிக்குள் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான புத்தல பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
விமலை அடித்து துரத்துவோம்! பசில் கூறியதாக உதயங்க கூறுகிறார்
செய்திகள்

விமலை அடித்து துரத்துவோம்! பசில் கூறியதாக உதயங்க கூறுகிறார்

இம்முறை அவர்கள் அரசாங்கத்தை உடைக்கும் வரை காத்திருக்க மாட்டோம் அதற்கு முன் அவர்களை அடித்து துரத்துவோம் என சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கூறியதாக ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறிய கருத்து விமல்-பசில் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்! அது இன பாகுபாட்டை ஏற்படுத்தும்- ரவூப் ஹக்கீம்
செய்திகள்

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்! அது இன பாகுபாட்டை ஏற்படுத்தும்- ரவூப் ஹக்கீம்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் இணங்காணப்பட்ட இடமொன்றில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
முஸ்லிம் நாடுகளின் ஆதரவு வேண்டும் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது அதனால்தான் ! கோவிந்தன் கருணாகரம்
செய்திகள்

முஸ்லிம் நாடுகளின் ஆதரவு வேண்டும் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது அதனால்தான் ! கோவிந்தன் கருணாகரம்

முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் யாருக்காக செய்தார்? அரசு ரகசியத்தை மறைக்கிறது முஜிபுர் (வீடியோ)
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் யாருக்காக செய்தார்? அரசு ரகசியத்தை மறைக்கிறது முஜிபுர் (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் உள்ளிட்ட குழு நடத்தியது இருந்தது ஆனால் இத்தாக்குதல் யாருடைய தேவைக்காக நடத்தப்பட்டது என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பி​ப்படவில்லை

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோஸீக்கு 3 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோஸீக்கு 3 ஆண்டுகள் சிறை!

பிரான்ஸ் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு