Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் யாருக்காக செய்தார்? அரசு ரகசியத்தை மறைக்கிறது முஜிபுர் (வீடியோ)

T

The Leader Desk

மார்ச் 2, 2021 • 1:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் யாருக்காக செய்தார்? அரசு ரகசியத்தை மறைக்கிறது முஜிபுர் (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர்'Leader UNCUT' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
  • தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற சாராவை ஆணைக்குழுவுக்கு அழைத்து வந்து விசாரணை நட​த்தவில்லை.
  • "முன்னாள் ஜனாதிபதி உட்பட ஒரு குழு மட்டுமே தாக்குதலைத் தடுக்க தவறிவிட்டதாக ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
எழுத்து அளவு:

முன்னாள் சி.ஐ.டி தலைவர் ரவி செனவிரத்னவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்து ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அறிக்கை வழங்கப்பட்ட போதிலும், அதில் எதுவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவி்த்துள்ளார்.

 அவர்'Leader UNCUT' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

"முன்னாள் ஜனாதிபதி உட்பட ஒரு குழு மட்டுமே தாக்குதலைத் தடுக்க தவறிவிட்டதாக ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சக்திகளைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சஹ்ரானின் மனைவி கூறியது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற சாராவை ஆணைக்குழுவுக்கு அழைத்து வந்து விசாரணை நட​த்தவில்லை. எல்லா ரகசியங்களையும் அறிந்த சாராவை அழைத்து வருவதில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை அரசாங்கம் மறைக்கிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு பொய், ”என்றார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் யாருக்காக செய்தார்? அரசு ரகசியத்தை மறைக்கிறது முஜிபுர் (வீடியோ) | Tamil Leader | We Lead the Nation