செய்திகள்
Showing page 1089 of 1200 (17,993 articles)

புர்கா தடை ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்! அரசாங்கம்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விமுக்தி அரசியலுக்கு வருவது குறித்து சந்திரிக்கா தெரிவித்துள்ள கருத்து! அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ
இந்த நாட்டின் இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.எனது மகன் விமுக்தியும் அந்த போராட்டத்தில் இருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது ரிஷாட் பதியுதீனும் ஹிஸ்புல்லாஹ்வுமே’ - விஜயதாஸ ராஜபக்ஷ!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது ரிஷாட் பதியுதீனும் ஹிஸ்புல்லாஹ்வுமே என்றும் பயங்கரவாதிகளை பாதுகாத்தவர் முஜிபுர் ரஹ்மான் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சுமந்திரன் மங்களவுடன்! (வீடியோ)
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மங்கள சமரவீர பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை ஆதரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

8ஆவது நாளாக தொடரும் வடக்கு சுகாதார தொண்டர்கள் போராட்டம்!
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் தொடர்ந்து 8ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்றையதினம் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்க நடவடிக்கை – தடுத்து நிறுத்திய சாணக்கியன், ஜனா!
தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் காணி வழக்கிலிருந்து விடுதலை!
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி ஆகியோர், காணி தொடர்பிலான வழக்கிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

15வது நாளாக தொடரும் போராட்டம்! மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் அச்சுறுத்தல்!!
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் போராட்ட காரர்களின் பெயர்களை கேட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

வடக்கில் மின்சார துண்டிப்பின் பின்னணியில் அரசாங்கம் செய்த சதி!
இளம் தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் காணித்துண்டுகள் தமிழர்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

'புர்காவை தடை செய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும்! முஜிபுர் ரகுமான்
இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் உள்ளது. அவ்வாறிருக்கையில் புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும்

இலங்கையில் புர்கா மீதான தடைக்கு பாகிஸ்தான் கவலை!
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவித்துள்ளது

ஐக்கிய மக்கள் சக்தி முதலாவது ஆண்டு நிறைவு இன்று!
ஐக்கிய மக்கள் சக்தி, இன்றைய தினம் தமது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஆயுதக்குழு என்பது நம்மீது திணிக்கப்பட்ட விடயம்!
“ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும். தற்போது அந்தத் தேவை மாறி, அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது” என

13 ஆம் திருத்த சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் - இந்திய உயர்ஸ்தானிகர்!
13 ஆம் திருத்த சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

