தோல்வியடைந்த எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கக் கூடாது என கட்சியின் அடிமட்டத்திலிருந்து கட்சியின் தலைமைக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
SJP தேசியப்பட்டியல் விவகாரம்: சஜித்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
T
The Leader Desk
நவம்பர் 26, 2024 • 3:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தோல்வியடைந்த எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கக் கூடாது என கட்சியின் அடிமட்டத்திலிருந்து கட்சியின் தலைமைக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கே அந்தப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப்பட்டியலில் மூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதை தாம் கடுமையாக எதிர்க்கப் போவதாக அவர்கள் கட்சிக்கு அறிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:
தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கே அந்தப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப்பட்டியலில் மூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதை தாம் கடுமையாக எதிர்க்கப் போவதாக அவர்கள் கட்சிக்கு அறிவித்துள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

