Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

IMF தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாவிட்டால் தாத்தாவிடம் கேட்பதுதானே? - ரணில் விக்கிரமசிங்க

T

The Leader Desk

நவம்பர் 8, 2024 • 6:30 AM

IMF தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாவிட்டால் தாத்தாவிடம் கேட்பதுதானே? - ரணில் விக்கிரமசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதிக்கு புரியவில்லை என்றால் தாத்தாவிடம் கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • அவர்கள் IMF பற்றி இரண்டு முறை விவாதித்தனர்.
  • புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதிக்கு புரியவில்லை என்றால் தாத்தாவிடம் கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மிக முக்கியமான அம்சம் பொருளாதாரம். IMF உடன் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. அதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதை ஜனாதிபதி இப்போது தீர்மானிக்க வேண்டும். அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படுமா என்பதை அவரே கூற வேண்டும். அவர்கள் IMF பற்றி இரண்டு முறை விவாதித்தனர்.

மூன்றாவது தவணையை நவம்பர் மாதத்துக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

இப்போது மூன்றாவது தவணை நவம்பர் மாதம் பெறுவது தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. நீங்கள் ஒப்புக்கொண்டால், அடுத்த ஆண்டு அதைப் பெறலாம்.

அல்லது இந்த வருட இறுதியில். நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? எனவே, நாட்டின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...