Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ABBA இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரசித்தோம் என்கிறார் டில்வின் சில்வா!

T

The Leader Desk

நவம்பர் 29, 2024 • 5:57 AM

ABBA  இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரசித்தோம் என்கிறார் டில்வின் சில்வா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடைபெற்ற ABBA நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
  • ஒரு நிறுவனத்திடம் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால், அதில் கலந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
  • டிக்கெட்டின் விலை ரூ.50,000 என்பது உண்மைதான்.
  • ரூ.30,000, 15,000 மற்றும் 7,500 விலையிலும் டிக்கெட்டுகள் இருந்தன.
எழுத்து அளவு:

நடைபெற்ற ABBA  நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

டெய்லி மிரர் நாளிதழுக்கு  அவர் அளித்த பேட்டியின்போது இது குறித்து கருத்து கேட்டபோது, ​​“உண்மையில், நான் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. தோற்கடிக்கப்பட்ட சக்திகள் எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்ள முயல்கின்றன. 
 
கல்கிஸை ஹோட்டல் இதனை ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். கட்சியில் இருந்தவர்களும் அழைக்கப்பட்டனர்.
 
ஒரு நிறுவனத்திடம் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால், அதில் கலந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். திருமணத்துக்கான அழைப்பிதழ் வந்தால், நீங்கள் அதில் பங்கேற்கிறீர்கள்தானே?
 
எங்களுக்காக ஒரு மேசை ஒதுக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ரூ.50,000 என்பது உண்மைதான். ரூ.30,000, 15,000 மற்றும் 7,500 விலையிலும் டிக்கெட்டுகள் இருந்தன. அதில் கலந்து கொண்டு இரசித்தோம் என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...