இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (03) கொழும்பு செட்டித் தெரு  தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கெரட்" தங்கத்தின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது.

இது, கடந்த வாரம் செவ்வாய்கிழமை 156,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை 169,500 ரூபாவாக காணப்பட்ட "24 கெரட்" தங்க பவுன் விலை இன்றைய தினம்  165,500 ரூபாவாக  குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி