ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டு விழா இன்று (23) மாலை சீனாவின் ஹாங்சோ நகரில்
ஆரம்பமாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் 16 நாட்கள் நடைபெற உள்ளது.