பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள தகவல் இதோ,



அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை

மட்டக்களப்பு - பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு - சிறிதளவில் மழை பெய்யும்

காலி - சிறிதளவில் மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

கண்டி - பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா - பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இரத்தினபுரி - சிறிதளவில் மழை பெய்யும்

திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை

மன்னார் - பிரதானமாக சீரான வானிலை

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி