இந்தியாவின் 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் 2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய

விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

வெற்றிப் பெற்றவர்களின் விவரம் இதோ:

சிறந்த நடிகர் – அல்லு அர்ஜுன் (புஷ்பா படத்திற்காக)
சிறந்த நடிகை – அலியா பட் (கங்குபாய் கத்தியவாடி) மற்றும் கிருத்தி சனோன் (மிமி)
சிறந்த இசை (பாடல்கள்) – தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா)
சிறந்த இசை (பின்னணி இசை – M.M.கீரவாணி (RRR)
சிறந்த திரைப்படம் தமிழ் – கடைசி விவசாயி
சிறந்த திரைப்படம் தெலுங்கு – உப்பென்னா
சிறந்த திரைப்படம் மலையாளம் – ஹோம்
சிறந்த திரைப்படம் கன்னடம் – 777 சார்லி
Best National Integration ஹிந்தி – காஷ்மீர் ஃபைல்ஸ்
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – RRR
சிறந்த VFX – RRR
சிறந்த சண்டை பயிற்சி – கிங் சாலமன் (RRR)
சிறந்த பாடல் (பெண்) – ஸ்ரேயா கோஷல் (மாயவா – இரவின் நிழல்)
சிறந்த பாடல் (ஆண்) – கால பைரவா (கொமுரம் பீமனோ – RRR)
சிறந்த திரைக்கதை – நாயட்டு (மலையாளம்) மற்றும் கங்குபாய் கத்தியவாடி (ஹிந்தி)
சிறந்த நடனம் – பிரேம் ரக்ஷித் (நாட்டு நாட்டு – RRR)
ஸ்பெஷல் மென்ஷன் – கடைசி விவசாயி.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி