2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர்

வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(23) இடம்பெற்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்